|
- Mayya Mayya (From "Guru (Tamil)") 歌词 A.R. Rahman Keerthi Sagathia Chinmayi Mariam Toller
- 歌词
- 专辑列表
- 歌手介绍
- Mariam Toller Mayya Mayya (From "Guru (Tamil)") 歌词
- A.R. Rahman Keerthi Sagathia Chinmayi Mariam Toller
- நான் சீனியில் செய்த கடல்
நான் சீனியில் செய்த கடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் உன் காதலி நானே காதல் தானே காணனே நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் நான் தினமும் தோற்பவள் அந்த ஆடை சண்டையில் நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள் இனி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு மையா மையா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மையா மையா என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா மையா மையா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மையா மையா என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா... நான் புன்னகை செய்தால் போதும் அட திசைகள் உடைந்திட கூடும் என் நற்பமே என் கீரீடமே பல அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான் என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும் அட பெண்களை திருடும் பல ஆண்களை வெல்ல ஆறடி ஆயுதம் ஆனேனே மாயா மாயா மாயா மாயா மென் காற்றில் என் மூச்சில் சில யுகமாய் வீசும் மாயா மாயா மாயா மாயா இனி நாளும் என் குரலில் பல கூ கூக்கள் கூவும் கமா கமா இது போதுமா... என் பார்வை ஒளியை காலங்கள் தேடும் மை மை மையா அலே அஹே அஹே அஹே அஹே மை மை மையா அலே அஹே அஹே ஹே ஹே நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள் இனி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு மையா மையா ஏலேலி ஓஹியா லேலி ஓஹியா லே மையா மையா ஏலியா லியா லியா ஏலி லே மையா மையா அலே அஹே அஹே அஹே அஹே மையா மையா அலே அஹே அஹே ஹே ஹே ♪ மை மை மையா மை மை மையா மையா மையா அலே அஹே அஹே அஹே அஹே மையா மையா அலே அஹே அஹே ஹே ஹே
|
|
|