- Dosth Bada Dosth 歌词 Haricharan Naveen Rahul Nambiar
- 歌词
- 专辑列表
- 歌手介绍
- Rahul Nambiar Dosth Bada Dosth 歌词
- Haricharan Naveen Rahul Nambiar
- दोस्त बड़ा दोस्त
दोस्त'க்கு இல்லை வாஸ்து South'u முதல் north'u சொல்லி கொடி ஏத்து நண்பா வா நாம் அப்பவும் இப்பவும் எப்பவும் king தான் நாமெல்லாம் யார் ஒன்றுக்குள் ஒன்றானால் olympic ring தான் ஓ ஓ ஓ ஓஹோ, குறையாது நம்ம சிநேகம் ஓஹோ குறையாது நம்ம வேகம் ஓஹோ கறையாது நம்ம ராகம் ஓ ஓ ஓ दोस्त बड़ा दोस्त(दोस्त) दोस्त'க்கு இல்லை வாஸ்து(வாஸ்து) South'u முதல் north'u சொல்லி கொடி ஏத்து ♪ கனவுகளை காணலாம் காரியங்கள் கூடலாம் கலாம், கலாம் அப்துல் கலாம் சொன்ன வார்த்தைக்கோர் சலாம், ஓ... இளைய நதி புரண்டு வருகுது இடையினில் தடைகள் இருந்தால் தகர்ப்போம் Ozone என்று வானில் கூட ஓட்டை உண்டு நமது நட்பு நாளும் இங்கே ஓட்டை இல்லா கோட்டை என்று दोस्त बड़ा दोस्त दोस्त'க்கு இல்லை வாஸ்து South'u முதல் north'u சொல்லி கொடி ஏத்து ♪ நமது விரல் பற்றியே வளர்ந்து வரும் வெற்றியே தொடும் எதும் துலங்கிடும் நம்ம ஜாதகமே தனி, ஓஹோ... வெளுத்து கட்டு நமது காட்டிலே அடை மழை நினைத்தால் நிலவை பிடிப்போம் வாடை காத்து பாடும் பாட்டு காதில் கேளு, தூள் கிளப்பு நேற்று இன்று நாளை நம்ம நாளு दोस्त बड़ा दोस्त दोस्त'க்கு இல்லை வாஸ்து South'u முதல் north'u சொல்லி கொடி ஏத்து நண்பா வா நாம் அப்பவும் இப்பவும் எப்பவும் king தான் நாமெல்லாம் யார் ஒன்றுக்குள் ஒன்றானால் olympic ring தான் ஓ ஓ ஓ ஓஹோ, குறையாது நம்ம சிநேகம் ஓஹோ குறையாது நம்ம வேகம் ஓஹோ கறையாது நம்ம ராகம் ஓ ஓ ஓ दोस्त बड़ा दोस्त(दोस्त) दोस्त'க்கு இல்லை வாஸ்து(வாஸ்து) South'u முதல் north'u சொல்லி கொடி ஏத்து
|
|