|
- Ilayaraja Unna Nenachu 歌词
- Ilayaraja
- உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ~ இசை ~ வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவேஓ உலகில் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே கண்ணே உன்னால் என்னை கண்டேன் கண்ணை மூடி காதல் கொண்டேன் பார்வை போனாலும் பாதை நீதானே காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா ~ இசை ~ ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ உள்ளம் திறந்து பேசாத ஊமை இவனோ காதில் கேட்ட வேதம் நீயே தெய்வம் தந்த தீபம் நீயே கையில் நான் ஏந்தும் காதல் நீதானே நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கிப்போவேன் உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
|
|
|