|
- n ee KO吧pat他ln AA num 歌詞 Sagar Devi Sri Prasad
- 歌詞
- 專輯列表
- 歌手介紹
- Devi Sri Prasad n ee KO吧pat他ln AA num 歌詞
- Sagar Devi Sri Prasad
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன் நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன் நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன் நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன் நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....
நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் Baby I Love You~ நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன் Baby I Love You~
·· இசை ··
நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்மமாட்டேன் நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன் நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன் நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்கமாட்டேன்
நீ ஒப்பணைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன் நீ கனவில் வந்தா கூடகண்ணால் காண மாட்டேன் என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்தமாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....
நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் பேரே I Love You~ நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன் Baby I Love You~
·· இசை ··
உன் கன்னக்குளியை முத்தங்களால் வீங்க வைப்பேன் உன் நெஞ்சுக்குளிஜில் மீசைமுடி நட்டுவைப்பேன் உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன் அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆல்ராம் வைப்பேன்
அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன் உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன் நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்.....
நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன் Baby I Love You~I Love You~ நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன் Baby I Love You~
|
|
|